வெயிலுக்கு இதமான நுங்கு ரோஸ்மில்க்

தேவையான பொருட்கள் : இளம் நுங்குச் சுளைகள் – 5, தேன் – 3 டீஸ்பூன், ரோஸ் சிரப் – 1 டீஸ்பூன், பால் – முக்கால் கப், சாரைப் பருப்பு அல்லது பிஸ்தா பருப்பு – கால் டீஸ்பூன், நெய் – அரை டீஸ்பூன். ஐஸ்கட்டிகள் – தேவைக்கு செய்முறை : * நுங்கின் தோலை நீக்கி மிக்ஸியில் நன்றாக அடித்துக் கொள்ளவும். * வாணலியில் நெய்யை சூடு செய்து, சாரைப்பருப்பை வறுத்தெடுக்கவும். * பாலைக் … Continue reading வெயிலுக்கு இதமான நுங்கு ரோஸ்மில்க்